மார்ச் 13, 2017

ஊர்ப்புதிர் - 71


ஊர்ப்புதிர் - 71 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 6-வது ஊரின்   6-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 71 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    கோவில்பட்டி                
2.    ஓமலூர்                                                                 
3.    தியாகதுர்கம்                                                                    
4.     வேடசந்தூர்                                 
5.     விளாத்திகுளம்       
6.    உத்தமபாளையம்                     
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    சென்னை மாநகர் பகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

 1. திரு சுரேஷ் பாபு 13.3.2017 அன்று அனுப்பிய விடை:

  5-3-4-2-6-1 வியாசர்பாடி

  பதிலளிநீக்கு
 2. திரு ஆர்.வைத்தியநாதன் 13.3.2017 அன்று அனுப்பிய விடை:

  வியாசர்பாடி

  பதிலளிநீக்கு
 3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 14.3.2017 அன்று அனுப்பிய விடை:

  VYASARPADI

  பதிலளிநீக்கு
 4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.3.2017 அன்று அனுப்பிய விடை:

  "வியாசர்பாடி"

  பதிலளிநீக்கு