அக்டோபர் 24, 2016

ஊர்ப்புதிர் - 52

ஊர்ப்புதிர் - 52 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 52 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சேத்துவண்டை 
2.     தாழம்பேடு                                             
3.     ராஜபாளையம்                                             
4.     திருப்பூர்                                                
5.      மணியாச்சி               
6.      கோபிச்செட்டிபாளையம் 
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

அக்டோபர் 18, 2016

ஊர்ப்புதிர் - 51

ஊர்ப்புதிர் - 51 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 50 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     இளங்காடு 
2.     விழுப்புரம்                                            
3.     பிரம்மதேசம்                                            
4.     லெட்சுமணபட்டி                                               
5.      மண்டூர்              
6.      நடுக்குப்பம்
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

அக்டோபர் 11, 2016

ஊர்ப்புதிர் - 50

ஊர்ப்புதிர் - 50 ல், தமிழகத்தில் உள்ள   ஒன்பது (9)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின் 9-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஒன்பது (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 50 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     மண்டபம்
2.     வெள்ளோட்டம் பரப்பு                                           
3.     மண்ணச்ச நல்லூர்                                            
4.     காட்பாடி                                              
5.      பொன்னமராவதி             
6.      திசையன்விளை  
7.     சத்தியமங்கலம்                                              
8.      ஒரத்தநாடு             
9.      பெருங்களத்தூர்   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:   "தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று"

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

அக்டோபர் 03, 2016

ஊர்ப்புதிர் - 49

ஊர்ப்புதிர் - 49 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு  (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 49 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     பித்தளைப்பட்டி                                                     
2.     குடியாத்தம்                                          
3.     ராணிப்பேட்டை                                            
4.     ஏகணிவயல்                                             
5.      பாப்பான்குளம்            
6.      விஜயரெகுநாதபுரம்           
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:   "தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று"
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்