மார்ச் 26, 2017

ஊர்ப்புதிர் - 73


ஊர்ப்புதிர் - 73 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு   (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 73 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    அந்தியூர்                  
2.    அசனல்லிகுப்பம்                                                                   
3.    வலங்கைமான்                                                                      
4.     திருவிடைமருதூர்                                   
5.     வேட்டைக்காரன் புதூர்         
6.    சங்கராபுரம்  
7.    உத்தமபாளையம்
8.    சூரியகோயில்வளவு                       
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. வத்திராயிருப்பு Could find only with Google's help

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 26.3.2017 அன்று அனுப்பிய விடை:

    3-7-1-6-8-4-2-5

    வத்திராயிருப்பு

    பதிலளிநீக்கு
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 26.3.2017 அன்று அனுப்பிய விடை:

    வத்திராயிருப்பு

    பதிலளிநீக்கு
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 27.3.2017 அன்று அனுப்பிய விடை:

    VATHIRAYIRUPPU

    பதிலளிநீக்கு
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 27.3.2017 அன்று அனுப்பிய விடை:

    வத்திராயிருப்பு

    பதிலளிநீக்கு