நவம்பர் 29, 2016

ஊர்ப்புதிர் - 57


ஊர்ப்புதிர் - 57 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)    ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 57 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     மகேந்திரப்பள்ளி    
2.     ராதாநல்லூர்                                                   
3.     தாண்டவங்குளம்                                                  
4.     மங்கைமடம்                                                     
5.      அகஸ்தியர் மூலை                    
6.      சோமேனஅள்ளி 
    
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

நவம்பர் 25, 2016

ஊர்ப்புதிர் - 56


ஊர்ப்புதிர் - 56 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)    ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 56 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     திருவொற்றியூர்   
2.     தெற்கு அவிநாசிபாளையம்                                                  
3.     மொரங்கம்                                                 
4.     மாணிக்கமங்கலம்                                                    
5.      அண்ணாமலைச்சேரி                   
6.      அருங்குணம் 
7.      கடம்பை 
    
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

நவம்பர் 15, 2016

ஊர்ப்புதிர் - 55


ஊர்ப்புதிர் - 55 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு (7)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 55 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     புக்கனப்பள்ளி   
2.     பிராஞ்சேரி                                                 
3.     கொட்டாம்பட்டி                                                
4.     செல்லியம்பாளையம்                                                   
5.      உறியூர்                  
6.      குதிரைக்குளம் 
7.      சிவகாசி  
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

நவம்பர் 08, 2016

ஊர்ப்புதிர் - 54


ஊர்ப்புதிர் - 54 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 54 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     மண்டகொளத்தூர்  
2.     மல்லிகுட்டை                                                
3.     கலக்காமங்கலம்                                               
4.     சயனாபுரம்                                                  
5.      கூளங்கசேரி                 
6.      ஆமாஞ்சி   
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை: தமிழ்நாட்டின் ஒரு சட்டமன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்