ஆகஸ்ட் 28, 2016

ஊர்ப்புதிர் - 44

                                                                                                          ஊர்ப்புதிர் - 44 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு (7)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 44 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     கோட்டூர் தோட்டம்                                                
2.     கானாடுகாத்தான்                                      
3.     நோக்குமுக்கடை                                        
4.     விளவங்கோடு                                        
5.      காட்பாடி         
6.      கள்ளக்குறிச்சி 
7.      பழனி      
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

ஆகஸ்ட் 24, 2016

ஊர்ப்புதிர் - 43

ஊர்ப்புதிர் - 43 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு (7)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 43 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     கிணத்துக்கடவு                                               
2.     மன்னார்குடி                                     
3.     நீலமங்கலம்                                       
4.     விக்கிரவாண்டி                                        
5.      குமரசிறுளகுப்பம்        
6.      வேளாங்கண்ணி 
7.      அலமதிக்காடு     
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

ஆகஸ்ட் 18, 2016

ஊர்ப்புதிர் - 42

ஊர்ப்புதிர் - 42 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                        
ஊர்ப்புதிர் - 42 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     சென்னிமலை                                              
2.     திருவள்ளூர்                                    
3.     குவாகம்                                      
4.     கீழ்விளாகம்                                      
5.      பரமக்குடி       
6.      குருஞ்சாங்குளம்    
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

ஆகஸ்ட் 08, 2016

ஊர்ப்புதிர் - 41

ஊர்ப்புதிர் - 41 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                        
ஊர்ப்புதிர் - 41 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     பெருவயல்                                             
2.     பாலாம்பட்டு                                    
3.     குளச்சல்                                     
4.     சித்தர்கோட்டை                                      
5.      விக்கிரமசிங்கபுரம்     
6.      திருமங்கலம்   
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

ஆகஸ்ட் 01, 2016

ஊர்ப்புதிர் - 40

ஊர்ப்புதிர் - 40 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                        
ஊர்ப்புதிர் - 40 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     சேர்வைகாரன்பாளையம்                                            
2.     சத்திரப்பட்டி                                    
3.     திருப்புவனம்                                    
4.     நாமக்கல்                                     
5.      மரக்காணம்    
6.      அரியலூர்  
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை: ஒரு பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ள ஊர்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்