மார்ச் 05, 2017

ஊர்ப்புதிர் - 70


ஊர்ப்புதிர் - 70 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 70 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    சோழவந்தான்               
2.    மரக்காணம்                                                                
3.    கிணத்துக்கடவு                                                            
4.    குடியாத்தம்                                                 
5.     புதுப்பட்டி                                 
6.     நீடாமங்கலம்      
7.    அதிராமப்பட்டினம்                    
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

8 கருத்துகள் :

  1. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 5.3.2017 அன்று அனுப்பிய விடை:

    " மதுராந்தகம் "

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 5.3.2017 அன்று அனுப்பிய விடை:

    2-5-7-1-4-3-6

    விடை: மதுராந்தகம்

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 6.3.2017 அன்று அனுப்பிய விடை:

    MATHURANTHKAM

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 6.3.2017 அன்று அனுப்பிய விடை:

    " மதுராந்தகம் "

    பதிலளிநீக்கு