மார்ச் 26, 2017

ஊர்ப்புதிர் - 73


ஊர்ப்புதிர் - 73 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு   (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 73 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    அந்தியூர்                  
2.    அசனல்லிகுப்பம்                                                                   
3.    வலங்கைமான்                                                                      
4.     திருவிடைமருதூர்                                   
5.     வேட்டைக்காரன் புதூர்         
6.    சங்கராபுரம்  
7.    உத்தமபாளையம்
8.    சூரியகோயில்வளவு                       
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

மார்ச் 20, 2017

ஊர்ப்புதிர் - 72


ஊர்ப்புதிர் - 72 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு   (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 72 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    மருதாலம்                 
2.    செக்கடிகுப்பம்                                                                  
3.    சாலையனூர்                                                                     
4.     குமரசிறுளகுப்பம்                                  
5.     ஊத்தங்கல்        
6.    திருமங்கலம் 
7.    பில்லன்கிழி                      
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

மார்ச் 13, 2017

ஊர்ப்புதிர் - 71


ஊர்ப்புதிர் - 71 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 6-வது ஊரின்   6-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 71 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    கோவில்பட்டி                
2.    ஓமலூர்                                                                 
3.    தியாகதுர்கம்                                                                    
4.     வேடசந்தூர்                                 
5.     விளாத்திகுளம்       
6.    உத்தமபாளையம்                     
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    சென்னை மாநகர் பகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்