டிசம்பர் 25, 2017

ஊர்ப்புதிர் - 90ஊர்ப்புதிர் - 90 ல்,  தமிழகத்தில் உள்ள    ஒன்பது   (9)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின்   9-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஒன்பது  (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 90 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   வடபுதுப்பட்டு        
2.   தம்மநாயக்கண்பட்டி           
3.   பெருங்களத்தூர்          
4.   பெரியகரும்பூர்        
5.   மலையனூர்செக்கடி        
6.   குளித்தலை        
7.   மணியாரகுப்பம் 
8.   திட்டக்குடி 
9.   மடப்பாறை    
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

டிசம்பர் 04, 2017

ஊர்ப்புதிர் - 89

ஊர்ப்புதிர் - 89 ல்,  தமிழகத்தில் உள்ள  ஏழு   (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 89 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   திருமங்கலம்       
2.   ராஜசூரியமடை          
3.   இளையான்குடி         
4.   செங்கல்பட்டு        
5.   பெரியகுளம்       
6.   பாபநாசம்       
7.   அழகர்கோவில்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

நவம்பர் 25, 2017

ஊர்ப்புதிர் - 88

ஊர்ப்புதிர் - 88 ல்,  தமிழகத்தில் உள்ள  எட்டு   (8)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 88 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   வண்டலூர்      
2.   ஹரிச்சந்திரபுரம்         
3.   ஓமலூர்        
4.   அல்லிகொண்டாப்பட்டு       
5.   சேந்தமங்கலம்      
6.   நல்லான்பிள்ளைபெற்றான்      
7.   பட்டுக்கோட்டை  
8.   வடுகப்பட்டி       

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

நவம்பர் 14, 2017

ஊர்ப்புதிர் - 87ஊர்ப்புதிர் - 87 ல்,  தமிழகத்தில் உள்ள  எட்டு   (8)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 87 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   சிறுபனையூர்     
2.   வடகருங்காலிப்பாடி        
3.   அருதங்குடி       
4.   கண்கொடுத்தவனிதம்      
5.   திசையன்விளை      
6.   நாடழகானந்தல்      
7.   தலைவாசல் 
8.   போடிநாயக்கனூர்     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :   பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

நவம்பர் 06, 2017

ஊர்ப்புதிர் - 86

ஊர்ப்புதிர் - 86 ல்,  தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 86 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   நாமக்கல்    
2.   அண்ணாமலைச்சேரி      
3.   பெரியகுளம்      
4.   சேடப்பட்டி     
5.   லெட்சுமிநரசிம்மபுரம்     
6.   திருவொற்றியூர்      
7.   மொரட்டாண்டி    

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு சட்டமன்றத்  தொகுதிகளில் ஒன்று.  

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

அக்டோபர் 13, 2017

ஊர்ப்புதிர் - 85

ஊர்ப்புதிர் - 85 ல்,  தமிழகத்தில் உள்ள     எட்டு  (8)      ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று   அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து  சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 85 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   பாஞ்சாலங்குறிச்சி   
2.   திருத்தணி    
3.   அத்திப்பாக்கம்      
4.   திருவானைக்காவல்    
5.   கீழ்வில்லிவளம்    
6.   மதுராந்தகம்      
7.   பெருந்துறை   
8.   வேடசந்தூர்      