மார்ச் 20, 2017

ஊர்ப்புதிர் - 72


ஊர்ப்புதிர் - 72 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு   (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 72 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    மருதாலம்                 
2.    செக்கடிகுப்பம்                                                                  
3.    சாலையனூர்                                                                     
4.     குமரசிறுளகுப்பம்                                  
5.     ஊத்தங்கல்        
6.    திருமங்கலம் 
7.    பில்லன்கிழி                      
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 20.3.2017 அன்று அனுப்பிய விடை:

    3-1-5-7-2-4-6

    சாத்தான்குளம்

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.3.2017 அன்று அனுப்பிய விடை:

    SATHANKULAM

    பதிலளிநீக்கு
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 21.3.2017 அன்று அனுப்பிய விடை:

    சாத்தான்குளம்

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 22.3.2017 அன்று அனுப்பிய விடை:

    சாத்தான்குளம்

    பதிலளிநீக்கு