டிசம்பர் 25, 2017

ஊர்ப்புதிர் - 90ஊர்ப்புதிர் - 90 ல்,  தமிழகத்தில் உள்ள    ஒன்பது   (9)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின்   9-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஒன்பது  (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 90 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   வடபுதுப்பட்டு        
2.   தம்மநாயக்கண்பட்டி           
3.   பெருங்களத்தூர்          
4.   பெரியகரும்பூர்        
5.   மலையனூர்செக்கடி        
6.   குளித்தலை        
7.   மணியாரகுப்பம் 
8.   திட்டக்குடி 
9.   மடப்பாறை    
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

டிசம்பர் 04, 2017

ஊர்ப்புதிர் - 89

ஊர்ப்புதிர் - 89 ல்,  தமிழகத்தில் உள்ள  ஏழு   (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 89 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   திருமங்கலம்       
2.   ராஜசூரியமடை          
3.   இளையான்குடி         
4.   செங்கல்பட்டு        
5.   பெரியகுளம்       
6.   பாபநாசம்       
7.   அழகர்கோவில்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்