ஏப்ரல் 28, 2017

ஊர்ப்புதிர் - 77

ஊர்ப்புதிர் - 77 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 77 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    அவளிவநல்லூர் 
2.    சிங்கல்படி                                                             
3.    திருச்செங்கோடு                                                                  
4.     தெள்ளானந்தல்                                       
5.     நெல்லூர்பேட்டை              
6.    பனமடங்கி     
7.    கமலப்புத்தூர்                          
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக இருந்தது (இப்போது இல்லை).  

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

ஏப்ரல் 18, 2017

ஊர்ப்புதிர் - 76

ஊர்ப்புதிர் - 76 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 76 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    புலிவளம்
2.    தையல்குணாம்பட்டினம்                                                            
3.    இஞ்சிக்கொல்லை                                                                   
4.     குருவிமலை                                      
5.     அலங்காரமங்கலம்             
6.    திம்மராஜம்பேட்டை     
7.    குன்னாண்டார்கோவில்                         
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.  

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

ஏப்ரல் 11, 2017

ஊர்ப்புதிர் - 75

ஊர்ப்புதிர் - 75 ல், தமிழகத்தில் உள்ள   ஒன்பது  (9)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 9-வது ஊரின்   9-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஒன்பது  (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 75 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    ஆடலைக்காலபைரவபுரம்                     
2.    பொழிச்சலூர்                                                                     
3.    சின்னக்காபாளையம்                                                                  
4.     செங்கால்நத்தம்                                     
5.     அரியாமறைக்காடு            
6.    பொன்னமராவதி    
7.    காட்பாடி 
8.    திருவாணைமுகம் 
9.    கும்பக்கரை                        
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.  

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்