ஏப்ரல் 11, 2017

ஊர்ப்புதிர் - 75


ஊர்ப்புதிர் - 75 ல், தமிழகத்தில் உள்ள   ஒன்பது  (9)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 9-வது ஊரின்   9-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஒன்பது  (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 75 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    ஆடலைக்காலபைரவபுரம்                     
2.    பொழிச்சலூர்                                                                     
3.    சின்னக்காபாளையம்                                                                  
4.     செங்கால்நத்தம்                                     
5.     அரியாமறைக்காடு            
6.    பொன்னமராவதி    
7.    காட்பாடி 
8.    திருவாணைமுகம் 
9.    கும்பக்கரை                        
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.  

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 11.4.2017 அன்று அனுப்பிய விடை:

    Ambasamuthiram

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 11.4.2017 அன்று அனுப்பிய விடை:

    5-9-7-2-8-4-6-8-3

    அம்பாசமுத்திரம்

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 12.4.2017 அன்று அனுப்பிய விடை:

    அம்பாசமுத்திரம்

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 14.4.2017 அன்று அனுப்பிய விடை:

    அம்பாசமுத்திரம்

    பதிலளிநீக்கு