ஏப்ரல் 28, 2017

ஊர்ப்புதிர் - 77


ஊர்ப்புதிர் - 77 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 77 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    அவளிவநல்லூர் 
2.    சிங்கல்படி                                                             
3.    திருச்செங்கோடு                                                                  
4.     தெள்ளானந்தல்                                       
5.     நெல்லூர்பேட்டை              
6.    பனமடங்கி     
7.    கமலப்புத்தூர்                          
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக இருந்தது (இப்போது இல்லை).  

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 28.4.2017 அன்று அனுப்பிய விடை:

    6-4-1-7-2-5-3

    பள்ளிப்பட்டு

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 28.4.2017 அன்று அனுப்பிய விடை:

    பள்ளிப்பட்டு

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 29.4.2017 அன்று அனுப்பிய விடை:

    PALLIPPATTU

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 2.5.2017 அன்று அனுப்பிய விடை:

    பள்ளிப்பட்டு

    பதிலளிநீக்கு