ஆகஸ்ட் 24, 2017

ஊர்ப்புதிர் - 84

ஊர்ப்புதிர் - 84 ல்,  தமிழகத்தில் உள்ள     எட்டு  (8)      ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து  சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள  வேறு  ஒரு ஊரின்   பெயர்  [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 84 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   வாணியம்பாடி  
2.   தொழுவந்தாங்கல்   
3.   வலங்கைமான்     
4.   உச்சிமலைக்குப்பம்   
5.   அரசன்கன்னி    
6.   பிரம்மகுண்டம்     
7.   கட்டமடுவு  
8.   செவரப்பூண்டி      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு சட்டமன்றத்  தொகுதிகளில் ஒன்று.  

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

ஆகஸ்ட் 11, 2017

ஊர்ப்புதிர் - 83

ஊர்ப்புதிர் - 83 ல்,  தமிழகத்தில் உள்ள    எட்டு  (8)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து  சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள  வேறு  ஒரு ஊரின்   பெயர்   [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 83 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   தென்புதுப்பட்டு  
2.   வத்தலக்குண்டு   
3.   குடியாத்தம்    
4.   சுவாமிமலை  
5.   சிறுக்கிளாம்பாடி   
6.   ஆம்பூர்    
7.   திருவெறும்பூர் 
8.   கடலாடி     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு சட்டமன்றத்  தொகுதிகளில் ஒன்று.  

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்