செப்டம்பர் 24, 2018

ஊர்ப்புதிர் - 100

ஊர்ப்புதிர் - 100ல், தமிழகத்தில் உள்ள    பத்து   (10)    ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 10-வது ஊரின்   10-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்    உள்ள   வேறு   ஒரு    ஊரின்   பெயர்  [ பத்து (10) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 100 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   காஞ்சிபுரம்                 
2.   இளவங்கர்குடி                
3.   திருக்கழுக்குன்றம்                  
4.   வெண்மான்கொண்டான்            
5.   மணப்பாறை                 
6.   அபிவிருத்தீஸ்வரம்  
7.   விருதுநகர் 
8.   பெரம்பலூர்                 
9.   திண்டிவனம் 
10. கைவிடந்தாங்கல்  

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 
     
ஜூலை 05, 2018

ஊர்ப்புதிர் - 99

ஊர்ப்புதிர் - 99ல், தமிழகத்தில் உள்ள    ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]   கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 98 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   இராந்தம்                
2.   ராஜபாளையம்                
3.   ரிஷிவந்தியம்                 
4.   செஞ்சேரிபுதூர்              
5.   ஓமலூர்                
6.   பள்ளிக்கரணை 
7.   திருநாகேஸ்வரம்
    
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 
    
ஜூன் 10, 2018

ஊர்ப்புதிர் - 98

ஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள  ஆறு (6)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின்   6-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 98 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   ஊதம்பூண்டி               
2.   எருதுப்பட்டி               
3.   செல்லம்குப்பம்                
4.   தூக்காம்பாடி             
5.   பட்டுக்கோட்டை               
6.   சித்தன்னவாசல்    

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 
   
மே 08, 2018

ஊர்ப்புதிர் - 97

ஊர்ப்புதிர் - 97ல், தமிழகத்தில் உள்ள  ஒன்பது (9)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின்   9-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஒன்பது  (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 97 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   அரண்மனைப்பட்டி              
2.   வடகரைநம்மியந்தல்             
3.   மிட்டாளம்               
4.   ஆவுடையாபுரம்            
5.   நல்லாம்பிள்ளை               
6.   தென்மாதிமங்கலம்   
7.   கலிங்கலேரி 
8.   பனைமடல் 
9.   குறிஞ்சிப்பாடி 

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 
  
மார்ச் 17, 2018

ஊர்ப்புதிர் - 96

ஊர்ப்புதிர் - 96ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 96 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   கொலமஞ்சனூர்             
2.   விலங்கல்பட்டு            
3.   மஜிராகொல்லப்பட்டி              
4.   தேவந்தாவடி           
5.   சமத்தன்குப்பம்              
6.   நல்லாபாளையம்   
7.   கருவேப்பம்பாடி  

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்