டிசம்பர் 28, 2016

ஊர்ப்புதிர் - 61

ஊர்ப்புதிர் - 61 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 61 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     மயிலாடுதுறை        
2.     திருப்பரங்குன்றம்                                                      
3.     பள்ளத்தூர்                                                     
4.     அரக்கோணம்                                              
5.      மேல்மருவத்தூர்                        
6.      கங்கவள்ளி    
       
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

டிசம்பர் 21, 2016

ஊர்ப்புதிர் - 60

ஊர்ப்புதிர் - 60 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு  (8)    ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ எட்டு   (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 60 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     வடமதுரை       
2.     தண்டந்தோட்டம்                                                     
3.     கிருஷ்ணகிரி                                                    
4.     முகாசிபல்லகவுண்டன்பாளையம்                                            
5.      மதுராந்தகம்                       
6.      மணவாளநல்லூர்   
7.      திருவானைக்காவல்                       
8.      விளாத்திகுளம்        
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

டிசம்பர் 15, 2016

ஊர்ப்புதிர் - 59

ஊர்ப்புதிர் - 59 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு  (6)    ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 59 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பண்டாரவாடை      
2.     மதனகோபாலபுரம்                                                    
3.     சிலம்பிநாதன்பேட்டை                                                    
4.     தாழம்பட்டு                                                      
5.      நிலையூர்                      
6.      வேகாக்கொல்லை   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

டிசம்பர் 05, 2016

ஊர்ப்புதிர் - 58

ஊர்ப்புதிர் - 58 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 58 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     ஆலங்குளம்     
2.     ஆறாம்பண்ணை                                                    
3.     பள்ளிக்குளம்                                                   
4.     நாயக்கன்பட்டி                                                      
5.      நெய்வேலிவடபாதி                     
6.      ஜெகவீரபாண்டியபுரம்  
7.      கொத்தகொட்டை      
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்