பிப்ரவரி 28, 2018

ஊர்ப்புதிர் - 95ஊர்ப்புதிர் - 95ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.   

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 95 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   உண்ணாமலைக்கடை             
2.   தேவந்தாவடி           
3.   கமலப்புத்தூர்              
4.   பில்லாந்திபட்டு          
5.   நந்திபுரம்             
6.   கீகளூர்  
7.   திருச்செங்கோடு 
8.   செத்தவரை 

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.       
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.ராமராவ் 

பிப்ரவரி 14, 2018

ஊர்ப்புதிர் - 94

ஊர்ப்புதிர் - 94 ல்,  தமிழகத்தில் உள்ள    ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 94 க்கான ஊர்களின் பெயர்கள்:
1.   அன்வராபாத்            
2.   தின்னப்பள்ளி          
3.   செங்கனாங்கொல்லை             
4.   குமாரபாளையம்        
5.   மல்லரசன்குப்பம்            
6.   விருகல்பட்டி 
7.   கொங்கல்நகரம்     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ் 

பிப்ரவரி 01, 2018

ஊர்ப்புதிர் - 93

ஊர்ப்புதிர் - 93 ல்,  தமிழகத்தில் உள்ள    ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 93 க்கான ஊர்களின் பெயர்கள்:
1.   நெய்வானத்தம்           
2.   நல்லான்பிள்ளைபெற்றாள்         
3.   வைப்பூர்             
4.   பெத்தமுத்தாளி       
5.   பசுபதிகோவில்           
6.   தேவனம்பட்டு
7.   வேடசந்தூர்   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்