ஊர்ப்புதிர் - 64 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 64 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. அய்யம்பேட்டை
2. எட்டயபுரம்
2. எட்டயபுரம்
3. கன்னியாகுமரி
4. காங்கேயம்
5. திருக்கண்ணமங்கை
6. சின்னமனூர்
7. வடகண்டம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
6-4-7-1-2-5-3
பதிலளிநீக்குவிடை: சிங்கம்புணரி
சிங்கம்புணரி
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.1.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குSingampunari
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 19.1.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசிங்கம்புணரி
திரு ஆர்.வைத்தியநாதன் 20.1.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசிங்கம் புணரி