ஜனவரி 29, 2017

ஊர்ப்புதிர் - 65



ஊர்ப்புதிர் - 65 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக,  7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 65 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    ஜெயங்கொண்டம்           
2.    தஞ்சாவூர்                                                          
3.    பெண்ணாடம்                                                         
4.    கொட்டாம்பட்டி                                                 
5.     நாமக்கல்                            
6.     ஆரணி   
7.    குளத்துப்பாளையம்             
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 29.1.2017 அன்று அனுப்பிய விடை:

    Tharangampadi

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 29.1.2017 அன்று அனுப்பிய விடை:

    2-6-1-5-3-7-4

    விடை தரங்கம்பாடி

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 29.1.2017 அன்று அனுப்பிய விடை:

    "தரங்கம்பாடி".

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 30.1.2017 அன்று அனுப்பிய விடை:

    தரங்கம்பாடி

    பதிலளிநீக்கு