ஜனவரி 18, 2017

ஊர்ப்புதிர் - 64



ஊர்ப்புதிர் - 64 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக,  7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 64 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    அய்யம்பேட்டை           
2.    எட்டயபுரம்                                                         
3.    கன்னியாகுமரி                                                        
4.    காங்கேயம்                                                
5.     திருக்கண்ணமங்கை                           
6.     சின்னமனூர்  
7.    வடகண்டம்            
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.1.2017 அன்று அனுப்பிய விடை:

    Singampunari

    பதிலளிநீக்கு
  2. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 19.1.2017 அன்று அனுப்பிய விடை:

    சிங்கம்புணரி

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 20.1.2017 அன்று அனுப்பிய விடை:

    சிங்கம் புணரி

    பதிலளிநீக்கு