பிப்ரவரி 01, 2018

ஊர்ப்புதிர் - 93


ஊர்ப்புதிர் - 93 ல்,  தமிழகத்தில் உள்ள    ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 93 க்கான ஊர்களின் பெயர்கள்:
1.   நெய்வானத்தம்           
2.   நல்லான்பிள்ளைபெற்றாள்         
3.   வைப்பூர்             
4.   பெத்தமுத்தாளி       
5.   பசுபதிகோவில்           
6.   தேவனம்பட்டு
7.   வேடசந்தூர்   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ் 

7 கருத்துகள் :

  1. திரு ஆர்.வைத்தியநாதன் 1.2.2018 அன்று அனுப்பிய விடை:

    விடை: வேப்பனப(ஹ)ள்ளி

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 1.2.2018 அன்று அனுப்பிய விடை:

    விடை: வேப்பனபள்ளி

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 1.2.2018 அன்று அனுப்பிய விடை:

    7-3-5-1-6-2-4

    வேப்பனபள்ளி

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 1.2.2018 அன்று அனுப்பிய விடை:

    விடை: வேப்பனபள்ளி

    பதிலளிநீக்கு
  5. திரு சந்தானம் குன்னத்தூர் 1.2.2018 அன்று அனுப்பிய விடை:

    விடை: வேப்பனப(ஹ)ள்ளி

    பதிலளிநீக்கு