பிப்ரவரி 14, 2018

ஊர்ப்புதிர் - 94


ஊர்ப்புதிர் - 94 ல்,  தமிழகத்தில் உள்ள    ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 94 க்கான ஊர்களின் பெயர்கள்:
1.   அன்வராபாத்            
2.   தின்னப்பள்ளி          
3.   செங்கனாங்கொல்லை             
4.   குமாரபாளையம்        
5.   மல்லரசன்குப்பம்            
6.   விருகல்பட்டி 
7.   கொங்கல்நகரம்     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ் 

4 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 14.2.2018 அன்று அனுப்பிய விடை:

    "திருவரங்கம்"

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 15.2.2018 அன்று அனுப்பிய விடை:

    "திருவரங்கம்"

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 17.2.2018 அன்று அனுப்பிய விடை:

    "திருவரங்கம்"

    பதிலளிநீக்கு