ஊர்ப்புதிர் - 78 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியேபடிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 78 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. குளச்சல்
2. கந்தர்வகோட்டை
3. வழுதலங்குளம்
4. கருந்துவம்பாடி
5. செங்கல்பட்டு
6. திசையன்விளை
7. புதுர்செக்கடி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
திருச்செங்கோடு
பதிலளிநீக்குமூளைக்கு வேலை கொடுக்குமிடமா?! ,மீ எஸ்கேப்
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 6.5.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு6-4-1-7-3-2-5 -- திருச்செங்கோடு
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 7.5.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"திருச்செங்கோடு"
திரு சந்தானம் குன்னத்தூர் 7.5.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" THIRUCHCHENGODU "
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.5.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" Thiruchencodu "