ஊர்ப்புதிர் - 02ல் , தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 02 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மார்த்தாண்டம்
2. தியாகதுர்கம்
3. திண்டுக்கல்
4. ராமநாதபுரம்
5. பூவிருந்தவல்லி
6. அருப்புக்கோட்டை
7. அறந்தாங்கி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடைக்கான ஊர் 'விருதுநகர்' மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
திருத்தங்கல் Interesting as usual.This is one of the 108 Divyadesam temples and I've visited it.
பதிலளிநீக்குதிருத்தாங்கல்
பதிலளிநீக்குKandupidichittomla......!!!!
பதிலளிநீக்குதிருத்தங்கல் - முத்து
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 11.1.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" திருத்தங்கல் "
திரு சாந்தி நாராயணன் 11.1.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குதிண்டுக்கல் அருப்புக்கோட்டை மார்த்தாண்டம் ராமநாதபுரம் அறந்தாங்கி ,தியாகதுர்க்கம் பூவிருந்தவல்லி
இறுதி விடை : திருத்தங்கல்