ஊர்ப்புதிர் - 83 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 83 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. தென்புதுப்பட்டு
2. வத்தலக்குண்டு
2. வத்தலக்குண்டு
3. குடியாத்தம்
4. சுவாமிமலை
5. சிறுக்கிளாம்பாடி
6. ஆம்பூர்
7. திருவெறும்பூர்
8. கடலாடி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
கும்மிடிப்பூண்டி
பதிலளிநீக்குஅப்பாலிக்கா வரேன்
பதிலளிநீக்குகும்மிடிப்பூண்டி
பதிலளிநீக்குதிரு ஆர்.வைத்தியநாதன் 10.8.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகும்மிடிப்பூண்டி
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 11.8.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகும்மிடிப்பூண்டி
திரு சுரேஷ் பாபு 13.8.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு3-6-4-8-1-7-2-5
கும்மிடிப்பூண்டி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 11.8.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKummidipoondi
Excellent ! Regularly and eagerly waiting for puzzles from you. One can not fail to appreciate your
sincererity in guiding to bring out the proper answer.