நவம்பர் 15, 2016

ஊர்ப்புதிர் - 55


ஊர்ப்புதிர் - 55 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு (7)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 55 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     புக்கனப்பள்ளி   
2.     பிராஞ்சேரி                                                 
3.     கொட்டாம்பட்டி                                                
4.     செல்லியம்பாளையம்                                                   
5.      உறியூர்                  
6.      குதிரைக்குளம் 
7.      சிவகாசி  
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 15.11.2016 அன்று அனுப்பிய விடை:

    Kurinjippadi

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.11.2016 அன்று அனுப்பிய விடை:

    "குறிஞ்சிப்பாடி"

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 17.11.2016 அன்று அனுப்பிய விடை:

    குறிஞ்சிப்பாடி

    பதிலளிநீக்கு