ஊர்ப்புதிர் - 91 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 91 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. திண்டுக்கல்
2. கீழ்கட்டளை
3. எட்டயபுரம்
4. கிளியாப்பட்டு
5. நாரியமங்கலம்
6. மேல்மருவத்தூர்
7. வாணியம்பாடி
8. எழுத்தாணிவயல்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு : தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மேட்டுப்பாளையம்
பதிலளிநீக்குதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 7.1.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" மேட்டுப்பாளையம் "
திரு ஆர்.வைத்தியநாதன் 7.1.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" மேட்டுப்பாளையம் "
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.1.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" மேட்டுப்பாளையம் "
திரு சுரேஷ் பாபு 7.1.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு6-3-1-4-7-2-8-5
mettupalayam
திரு சந்தானம் குன்னத்தூர் 8.1.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" மேட்டுப்பாளையம் "