டிசம்பர் 04, 2017

ஊர்ப்புதிர் - 89

ஊர்ப்புதிர் - 89 ல்,  தமிழகத்தில் உள்ள  ஏழு   (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 89 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   திருமங்கலம்       
2.   ராஜசூரியமடை          
3.   இளையான்குடி         
4.   செங்கல்பட்டு        
5.   பெரியகுளம்       
6.   பாபநாசம்       
7.   அழகர்கோவில்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :  தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

9 கருத்துகள் :

  1. பாபநாசம் - பா
    இளையாங்குடி - ளை
    பெரியகுளம் - ய
    திருமங்கலம் - ங்
    அழகர்கோவில் - கோ
    செங்கல்பட்டு - ட்
    ராஜசூரியமடை - டை

    விடை: பாளையங்கோட்டை

    பதிலளிநீக்கு
  2. ஊர்ப்புதிர் - 89 க்கான ஊர்களின் பெயர்கள்:

    1.   தி ரு ம ங் க ல ம்       
    2.   ரா ஜ சூ ரி ய ம டை          
    3.   இ ளை யா ன் கு டி         
    4.   செ ங் க ல் ப ட் டு        
    5.   பெ ரி ய கு ள ம்       
    6.   பா ப நா ச ம்       
    7.   அ ழ க ர் கோ வி ல்      

    6.பா. 3. ளை 5. ய 1. ங் 7. கோ. 4. ட். 2. டை

    பாளையங்கோட்டை.


    அருமை, மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 4.12.2017 அன்று அனுப்பிய விடை:

    6-3-5-1-7-4-2

    பாளையங்கோட்டை.

    பதிலளிநீக்கு
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 4.12.2017 அன்று அனுப்பிய விடை:

    Palayankottai

    Excellent .

    பதிலளிநீக்கு
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 4.12.2017 அன்று அனுப்பிய விடை:

    பாளையங்கோட்டை.

    பதிலளிநீக்கு
  6. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.12.2017 அன்று அனுப்பிய விடை:

    பாளையங்கோட்டை.

    பதிலளிநீக்கு
  7. திரு முத்து சுப்ரமண்யம் 4.12.2017 அன்று அனுப்பிய விடை:

    பாளையங்கோட்டை.

    பதிலளிநீக்கு
  8. திரு சந்தானம் குன்னத்தூர் 4.12.2017 அன்று அனுப்பிய விடை:

    பாளையங்கோட்டை.

    பதிலளிநீக்கு