ஊர்ப்புதிர் - 73 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 73 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. அந்தியூர்
2. அசனல்லிகுப்பம்
3. வலங்கைமான்
4. திருவிடைமருதூர்
5. வேட்டைக்காரன் புதூர்
6. சங்கராபுரம்
7. உத்தமபாளையம்
8. சூரியகோயில்வளவு
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
வத்திராயிருப்பு Could find only with Google's help
பதிலளிநீக்குவத்திராயிருப்பு
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 26.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு3-7-1-6-8-4-2-5
வத்திராயிருப்பு
திரு சந்தானம் குன்னத்தூர் 26.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவத்திராயிருப்பு
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 27.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குVATHIRAYIRUPPU
திரு ஆர்.வைத்தியநாதன் 27.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவத்திராயிருப்பு