ஊர்ப்புதிர் - 71 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 71 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. கோவில்பட்டி
2. ஓமலூர்
2. ஓமலூர்
3. தியாகதுர்கம்
4. வேடசந்தூர்
5. விளாத்திகுளம்
6. உத்தமபாளையம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: சென்னை மாநகர் பகுதிகளில் ஒன்று.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
வியாசர்பாடி
பதிலளிநீக்குவியாசர்பாடி
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 13.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு5-3-4-2-6-1 வியாசர்பாடி
திரு ஆர்.வைத்தியநாதன் 13.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவியாசர்பாடி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 14.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குVYASARPADI
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"வியாசர்பாடி"