ஊர்ப்புதிர் - 70 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 70 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. சோழவந்தான்
2. மரக்காணம்
2. மரக்காணம்
3. கிணத்துக்கடவு
4. குடியாத்தம்
5. புதுப்பட்டி
6. நீடாமங்கலம்
7. அதிராமப்பட்டினம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மதுராந்தகம்
பதிலளிநீக்குமதுராந்தகம்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குmadhurandhakam
பதிலளிநீக்குதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 5.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" மதுராந்தகம் "
திரு சுரேஷ் பாபு 5.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு2-5-7-1-4-3-6
விடை: மதுராந்தகம்
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 6.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குMATHURANTHKAM
திரு ஆர்.வைத்தியநாதன் 6.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" மதுராந்தகம் "