ஊர்ப்புதிர் - 66 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 66 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. கம்பம்
2. குறிஞ்சிப்பாடி
2. குறிஞ்சிப்பாடி
3. கொடைக்கானல்
4. பாளையங்கோட்டை
5. திட்டக்குடி
6. வேப்பனபள்ளி
7. கருடாபுரம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: மதுரை மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியம்.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
கொட்டாம்பட்டி
பதிலளிநீக்குகொட்டாம்பட்டி
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 5.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு3-5-7-1-6-4-2
விடை: கொட்டாம்பட்டி.
திரு ஆர்.வைத்தியநாதன் 5.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகொட்டாம்பட்டி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKottaampatti