ஜனவரி 03, 2017

ஊர்ப்புதிர் - 62



ஊர்ப்புதிர் - 62 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 62 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    வேங்கைவாடி         
2.    வைத்தீஸ்வரன் கோவில்                                                       
3.    அரசராம்பட்டு                                                      
4.    ஆடூர்குப்பம்                                               
5.     சடையம்பட்டு                         
6.     எண்டப்புலி 
7.    அசகளத்தூர்           
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :

  1. சங்கராபுரம்.


    2017 தங்களுக்கும் சுற்றத்தினருக்கும் சீரும் சிறப்பும் நோயற்ற வாழ்வும் அளிப்பதாக!

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 3.1.2016 அன்று அனுப்பிய விடை:

    1. வேங்கைவாடி 2
    2. வைத்தீஸ்வரன் கோவில் 6
    3. அரசராம்பட்டு 4
    4. ஆடூர்குப்பம் 7
    5. சடையம்பட்டு 1
    6. எண்டப்புலி 5
    7. அசகளத்தூர் 3

    விடை: சங்கராபுரம்

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 3.1.2016 அன்று அனுப்பிய விடை:

    Sankaraapuram

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 3.1.2016 அன்று அனுப்பிய விடை:

    சங்கராபுரம்

    பதிலளிநீக்கு