ஊர்ப்புதிர் - 55 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 55 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. புக்கனப்பள்ளி
2. பிராஞ்சேரி
2. பிராஞ்சேரி
3. கொட்டாம்பட்டி
4. செல்லியம்பாளையம்
5. உறியூர்
6. குதிரைக்குளம்
7. சிவகாசி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
குறிஞ்சிப்பாடி
பதிலளிநீக்குகுறிஞ்சிப்பாடி
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 15.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKurinjippadi
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"குறிஞ்சிப்பாடி"
திரு ஆர்.வைத்தியநாதன் 17.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகுறிஞ்சிப்பாடி