ஊர்ப்புதிர் - 46 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 46 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. காலமநல்லூர்
2. அனேதர்மபுரி
3. இரண்டாம்சேத்தி
4. குருவாடி
5. திண்டிவனம்
6. காப்பணமங்கலம்
7. கட்டகஞ்சம்பட்டி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
திருமணஞ்சேரி
பதிலளிநீக்குதிருமணஞ்சேரி
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 11.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. காலமநல்லூர் 3
2. அனேதர்மபுரி 7
3. இரண்டாம்சேத்தி 6
4. குருவாடி 2
5. திண்டிவனம் 1
6. காப்பணமங்கலம் 4
7. கட்டகஞ்சம்பட்டி 5
விடை திருமணஞ்சேரி
திரு ஆர்.வைத்தியநாதன் 11.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குதிருமணஞ்சேரி
திருமதி சாந்தி நாராயணன் 12.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குதிண்டிவனம்
குருவாடி
காலமநல்லூர்
காப்பணமங்கலம்
கட்டகஞ்சம்பட்டி
இரண்டாம்சேத்தி
அனேதர்மபுரி
இறுதி விடை: திருமணஞ்சேரி
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 12.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"திருமணஞ்சேரி"