மார்ச் 05, 2017

ஊர்ப்புதிர் - 70

ஊர்ப்புதிர் - 70 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 70 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    சோழவந்தான்               
2.    மரக்காணம்                                                                
3.    கிணத்துக்கடவு                                                            
4.    குடியாத்தம்                                                 
5.     புதுப்பட்டி                                 
6.     நீடாமங்கலம்      
7.    அதிராமப்பட்டினம்                    
       
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

பிப்ரவரி 25, 2017

ஊர்ப்புதிர் - 69

ஊர்ப்புதிர் - 69 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு (8)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 69 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    உய்யகொண்ராவி              
2.    குருகப்பாடி                                                               
3.    தாண்டவங்குளம்                                                           
4.    உதிரம்பட்டு                                                
5.     சென்றாயன்பாலயம்                                
6.     அண்ணாமலைச்சேரி     
7.    அதமனன்சேரி  
8.    ஆண்டார்மடம்                  
       
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

பிப்ரவரி 18, 2017

ஊர்ப்புதிர் - 68

ஊர்ப்புதிர் - 68 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு (8)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக,  8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்              [ எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 68 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    திருமங்கலம்             
2.    தெள்ளாரம்பட்டு                                                              
3.    உத்திரமேரூர்                                                          
4.    சின்னவிப்பேடு                                               
5.     இராஜசூரியமடை                               
6.     ஆடுதுறை     
7.    தென்கடப்பந்தாங்கல் 
8.    சேஷமூலை                  
       
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்