ஊர்ப்புதிர் - 99ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 98 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. இராந்தம்
2. ராஜபாளையம்
3. ரிஷிவந்தியம்
4. செஞ்சேரிபுதூர்
5. ஓமலூர்
6. பள்ளிக்கரணை
7. திருநாகேஸ்வரம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு : தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ராமநாதபுரம்
பதிலளிநீக்குராமநாதபுரம்
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 6.7.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" ராமநாதபுரம் "
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 7.7.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" ராமநாதபுரம் "
திரு ஆர்.வைத்தியநாதன் 7.7.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" ராமநாதபுரம் "
திரு சுரேஷ் பாபு 9.7.2018 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு2-5-7-1-4-6-3
" ராமநாதபுரம் "