நவம்பர் 06, 2017

ஊர்ப்புதிர் - 86


ஊர்ப்புதிர் - 86 ல்,  தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.


ஊர்ப்புதிர் - 86 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   நாமக்கல்    
2.   அண்ணாமலைச்சேரி      
3.   பெரியகுளம்      
4.   சேடப்பட்டி     
5.   லெட்சுமிநரசிம்மபுரம்     
6.   திருவொற்றியூர்      
7.   மொரட்டாண்டி    

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு சட்டமன்றத்  தொகுதிகளில் ஒன்று.  

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

6 கருத்துகள் :

  1. திரு சந்தானம் குன்னத்தூர் 6.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " மொடக்குறிச்சி "

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 6.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " மொடக்குறிச்சி "

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 6.11.2017 அன்று அனுப்பிய விடை:

    7413625 -

    modakurichi

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 8.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " மொடக்குறிச்சி "

    பதிலளிநீக்கு