ஊர்ப்புதிர் - 85 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 85 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. பாஞ்சாலங்குறிச்சி
2. திருத்தணி
2. திருத்தணி
3. அத்திப்பாக்கம்
4. திருவானைக்காவல்
5. கீழ்வில்லிவளம்
6. மதுராந்தகம்
7. பெருந்துறை
8. வேடசந்தூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
மடத்துக்குளம்
பதிலளிநீக்குமடத்துக்குளம்
பதிலளிநீக்குதிரு ஆர்.வைத்தியநாதன் 13.10.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குமடத்துக்குளம்
திரு சுரேஷ் பாபு 25.10.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு6-8-2-7-1-5-3
மடத்துக்குளம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 26.10.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குமடத்துக்குளம்
திரு சந்தானம் ராமரத்தினம் 26.10.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குமடத்துக்குளம்