ஊர்ப்புதிர் - 81 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 81 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. போத்துவாய்
2. தென்புதுப்பட்டு
2. தென்புதுப்பட்டு
3. நன்னிலம்
4. வடபுழுதியூர்
5. கொடுக்கன்குப்பம்
6. சேந்தமங்கலம்
7. கீழ்வணக்கம்பாடி
8. அருக்கம்பூண்டி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
வத்தலக்குண்டு
பதிலளிநீக்குவத்தலக்குண்டு
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.7.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவத்தலக்குண்டு
திரு ஆர்.வைத்தியநாதன் 7.7.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவத்தலக்குண்டு
திரு சுரேஷ்பாபு 11.7.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவத்தலக்குண்டு