ஜூலை 08, 2017

ஊர்ப்புதிர் - 81


ஊர்ப்புதிர் - 81 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு  (8)  ஊர்களின்  பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்    [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.



ஊர்ப்புதிர் - 81 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   போத்துவாய்
2.   தென்புதுப்பட்டு  
3.   நன்னிலம்  
4.   வடபுழுதியூர் 
5.   கொடுக்கன்குப்பம்  
6.   சேந்தமங்கலம்  
7.   கீழ்வணக்கம்பாடி 
8.   அருக்கம்பூண்டி   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.7.2017 அன்று அனுப்பிய விடை:

    வத்தலக்குண்டு

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 7.7.2017 அன்று அனுப்பிய விடை:

    வத்தலக்குண்டு

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ்பாபு 11.7.2017 அன்று அனுப்பிய விடை:

    வத்தலக்குண்டு

    பதிலளிநீக்கு