Monday, June 19, 2017

ஊர்ப்புதிர் - 80


ஊர்ப்புதிர் - 80 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 80 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    பட்டாபிராம்
2.   மாவனந்தல் 
3.   கரிவலம்வந்த நல்லூர் 
4.   பொள்ளாச்சி 
5.   ஒட்டன்சத்திரம் 
6.   நாரணமங்கலம் 
7.   தென்காசி 

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

7 comments :

  1. மூளைக்கு வேலையா?! ஐயோ! என் மூளை தேய்ஞ்சு போய்டும். மீ எஸ்கேப்

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே
    உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
    வாழ்த்துக்கள்
    discount coupons

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 19.6.2017 அன்று அனுப்பிய விடை:

    பொன்னமராவதி

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 20.6.2017 அன்று அனுப்பிய விடை:

    பொன்னமராவதி

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 20.6.2017 அன்று அனுப்பிய விடை:

    4-7-2-6-1-3-5

    பொன்னமராவதி

    ReplyDelete
  6. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.6.2017 அன்று அனுப்பிய விடை:

    Ponnamaravathi

    Took two days to figure out

    ReplyDelete