பிப்ரவரி 25, 2017

ஊர்ப்புதிர் - 69


ஊர்ப்புதிர் - 69 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு (8)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 69 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    உய்யகொண்ராவி              
2.    குருகப்பாடி                                                               
3.    தாண்டவங்குளம்                                                           
4.    உதிரம்பட்டு                                                
5.     சென்றாயன்பாலயம்                                
6.     அண்ணாமலைச்சேரி     
7.    அதமனன்சேரி  
8.    ஆண்டார்மடம்                  
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 25.2.2017 அன்று அனுப்பிய விடை;

    4-7-2-6-1-8-5-3

    விடை: உதகமண்டலம்

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 26.2.2017 அன்று அனுப்பிய விடை;

    "உதகமண்டலம்"

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 26.2.2017 அன்று அனுப்பிய விடை;

    "உதகமண்டலம்"

    பதிலளிநீக்கு
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 4.3.2017 அன்று அனுப்பிய விடை;

    " Udhakamandalam "

    பதிலளிநீக்கு