பிப்ரவரி 18, 2017

ஊர்ப்புதிர் - 68


ஊர்ப்புதிர் - 68 ல், தமிழகத்தில் உள்ள  எட்டு (8)   ஊர்களின்  பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்     2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக,  8-வது ஊரின்   8-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்              [ எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 68 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.    திருமங்கலம்             
2.    தெள்ளாரம்பட்டு                                                              
3.    உத்திரமேரூர்                                                          
4.    சின்னவிப்பேடு                                               
5.     இராஜசூரியமடை                               
6.     ஆடுதுறை     
7.    தென்கடப்பந்தாங்கல் 
8.    சேஷமூலை                  
       
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:   விடை:    தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.2.2017 அன்று அனுப்பிய விடை:

    UDUMALAIPETTAI

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 19.2.2017 அன்று அனுப்பிய விடை:

    "உடுமலைப்பேட்டை"

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 24.2.2017 அன்று அனுப்பிய விடை

    விடை: உடுமலைப்பேட்டை

    பதிலளிநீக்கு