ஆகஸ்ட் 28, 2016

ஊர்ப்புதிர் - 44

                                                                                                          ஊர்ப்புதிர் - 44 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு (7)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 44 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     கோட்டூர் தோட்டம்                                                
2.     கானாடுகாத்தான்                                      
3.     நோக்குமுக்கடை                                        
4.     விளவங்கோடு                                        
5.      காட்பாடி         
6.      கள்ளக்குறிச்சி 
7.      பழனி      
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :

  1. பட்டுக்கோட்டை Associated with Tamil films as well

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 28.8.2016 அன்று அனுப்பிய விடை:

    PATTUKOTTAI

    பதிலளிநீக்கு
  3. திருமதி சாந்தி நாராயணன் 28.8.2016 அன்று அனுப்பிய விடை:

    பழனி
    காட்பாடி
    கானாடுகாத்தான்
    கள்ளக்குறிச்சி
    விளவங்கோடு
    கோட்டூர் தோட்டம்
    நோக்குமுக்கடை

    இறுதிவிடை : பட்டுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 30.8.2016 அன்று அனுப்பிய விடை:

    "பட்டுக்கோட்டை"

    பதிலளிநீக்கு