ஆகஸ்ட் 24, 2016

ஊர்ப்புதிர் - 43

ஊர்ப்புதிர் - 43 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு (7)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 43 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     கிணத்துக்கடவு                                               
2.     மன்னார்குடி                                     
3.     நீலமங்கலம்                                       
4.     விக்கிரவாண்டி                                        
5.      குமரசிறுளகுப்பம்        
6.      வேளாங்கண்ணி 
7.      அலமதிக்காடு     
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 24.8.2016 அன்று அனுப்பிய விடை:

    VILATHIKULAM

    பதிலளிநீக்கு
  2. திருமதி சாந்தி நாராயணன் 24.8.2016 அன்று அனுப்பிய விடை:

    விக்கிரவாண்டி
    வேளாங்கண்ணி
    கிணத்துக்கடவு
    அலமதிக்காடு
    மன்னார்குடி
    குமரசிறுளகுப்பம்
    நீலமங்கலம்

    இறுதி விடை: விளாத்திகுளம்

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 25.8.2016 அன்று அனுப்பிய விடை:

    விளாத்திகுளம்

    பதிலளிநீக்கு