பிப்ரவரி 17, 2016

ஊர்ப்புதிர் - 31

ஊர்ப்புதிர் - 31 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 31 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     லெட்சுமணபட்டி                             
2.     திருக்கோவிலூர்                                    
3.     குழித்துறை                             
4.     பென்னாகரம்                             
5.     திப்பனம்பட்டி                           
6.      ஆம்பூர் 

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 30 க்கு விடை:   " உசிலம்பட்டி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " உசிலம்பட்டி ",  தமிழ்நாடு  மதுரை  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.      இப்பகுதியில் ஊசியிலை மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஊசியிலை, உசிலை ஆகி உசிலம்பட்டி ஆனது.       
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ் 

5 கருத்துகள் :

  1. கும்பகோணம் - Returned to Chennai only on Monday (15th) from Kumbakonam after attending a function and a dip in Mahamaham Tank.

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 17.2.2016 அன்று அனுப்பிய விடை:

    Kumbakonam

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 18.2.2016 அன்று அனுப்பிய விடை:

    கும்பகோணம்

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.2.2016 அன்று அனுப்பிய விடை:

    " கும்பகோணம் "

    பதிலளிநீக்கு