ஜனவரி 26, 2016

ஊர்ப்புதிர் - 28

ஊர்ப்புதிர் - 28 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 28 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பெரியமணலி                          
2.     அத்தியூர்                                 
3.     எதிர்கோட்டை                          
4.     ராமேஸ்வரம்                           
5.     காரைக்குடி                        
6.      ஆரணி        

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 27 க்கு விடை:   "  பென்னாகரம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " பென்னாகரம்  ",  தமிழ்நாடு  தருமபுரி  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      ஒகனேக்கல் அருவி பென்னாகரத்திளிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது             
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

10 கருத்துகள் :

  1. 1. பெரியமணலி 5
    2. அத்தியூர் 1
    3. எதிர்கோட்டை 4
    4. ராமேஸ்வரம் 6
    5. காரைக்குடி 3
    6. ஆரணி 2

    விடை: அரக்கோணம்

    பதிலளிநீக்கு
  2. 1. அத்தியூர்
    2. ஆரணி
    3.காரைக்குடி
    4. எதிர்கோட்டை
    5. பெரியமணலி
    6. ராமேஸ்வரம்
    விடை - அரக்கோணம்

    பதிலளிநீக்கு
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 26.1.2016 அன்று அனுப்பிய விடை:

    ARAKKONAM is the answer.

    பதிலளிநீக்கு
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 26.1.2016 அன்று அனுப்பிய விடை:

    ARAKKONAM

    பதிலளிநீக்கு
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 26.1.2016 அன்று அனுப்பிய விடை:

    அரக்கோணம்

    பதிலளிநீக்கு
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 27.1.2016 அன்று அனுப்பிய விடை:

    அரக்கோணம்


    அத்தியூர்
    ஆரணி
    காரைக்குடி
    எதிர்கோட்டை
    பெரியமணலி
    ராமேஸ்வரம்

    பதிலளிநீக்கு
  7. திருமதி சாந்தி நாராயணன் 28.1.2016 அன்று அனுப்பிய விடை:

    அத்தியூர் ஆரணி காரைக்குடி எதிர்கோட்டை பெரியமணலி ராமேஸ்வரம்
    இறுதி விடை:அரக்கோணம்

    பதிலளிநீக்கு